accused try for sucide in court | கோர்ட்டில் கைதி தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோர்ட்டில் கைதி தற்கொலை முயற்சி

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செங்கல்பட்டு: கோர்ட்டில் கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் ராஜூ(35). இவன் கடந்த 2010ம் ஆண்டில் கூடுவாஞ்சேரியில் நடந்த வழிப்பறி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். ராஜூ ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு செங்கல்பட்டு கூடுதல் சார்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று ஜாமின் கிடைக்காததால் , ராஜூ சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயற்சி செய்தான். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை