Transport impassed in Thiruvarur ரற Farmers stage protest near Bus Stand | விவசாயிகள் போராட்டம்: திருவாரூரில் போக்குவரத்து முடக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் போராட்டம்: திருவாரூரில் போக்குவரத்து முடக்கம்

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர்: திருவாரூரில் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். க‌லெக்டர் அலுவக முற்றுகை ‌போராட்டத்தை விலக்கி கொண்ட அவர்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை பேருந்து நிலையப் பகுதிக்கு மாற்றினர். இதையடுத்து திருவாரூரில் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை