தஞ்சாவூர்: உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை விவசாயிகள் சங்கத்தினர் வாபஸ் பெற்றுள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிண விவசாயிகள் இந்த போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தங்களது கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.