Advertisement
ரயில் கட்டண உயர்வு: ஜெ., கண்டனம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2013,19:04 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 09,2013,19:06 IST

சென்னை: ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில் கட்டணங்கள் வரும் 21-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை, ரயில் கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களுக்கு சுமையாக அமையும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
Makeprofits makeprofits - TRICHY,இந்தியா
09-ஜன-201321:41:57 IST Report Abuse
Makeprofits makeprofits ரயில் கட்டண வுயர்வு நிச்சயம் அதிகம் தான். ஆனா முதல்ல நீங்க தமிழ் நாட்டுல பஸ் கட்டணத்தையும் மின்சார கட்டணத்தையும் குறைச்சுட்டு அப்புறம் பேசுங்க. உங்களால தமிழக மக்கள் சந்தோஷமாவா இருக்காங்க?
Rate this:
1 members
0 members
54 members
Share this comment
Aravind Kumar - Chennai,இந்தியா
09-ஜன-201321:38:26 IST Report Abuse
Aravind Kumar ஹி ஹீ .. இந்த அம்மா மட்டும் என்ன பண்ணாங்களாம். முதல்ல தன் வாய் சுத்தமா என்று பாக்கணும்.அப்புறம் அடுத்தவன் பல்ல பாக்கலாம். 2 ரூபா டிக்கெட்ட 4 ரூபா ஆக்கினாங்க..
Rate this:
1 members
0 members
47 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
09-ஜன-201321:10:40 IST Report Abuse
KaNaGaRaJ. S... சொல்லிட்டங்கய்யா மக்களோட குரலுக்கு செவி சாய்க்கிரவங்க
Rate this:
1 members
0 members
62 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஜன-201320:57:06 IST Report Abuse
தமிழவேல் // ரயில் கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களுக்கு சுமையாக அமையும், // நல்லவேளையாக தமிழகத்தில் பால், பஸ் பிரயாணம், மின் உபயோகம் எல்லாமே பணக்காரர்கள் மட்டுமே உபயோகப்படுத்துவதாக இருக்கின்றன...
Rate this:
0 members
0 members
74 members
Share this comment
aras - trichy  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-201319:53:03 IST Report Abuse
aras அப்ப பேருந்தி்ல் போறவங்க எல்லாம் கோடி பணக்காரங்களா??? அதை ஏன் உயர்தி்னிங்க.....
Rate this:
2 members
0 members
79 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.