Nellai Human Rights activist got Netherland's Tulip Award | நெல்லை மனித உரிமை ஆர்வலருக்கு நெதர்லாந்து விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை மனித உரிமை ஆர்வலருக்கு நெதர்லாந்து விருது

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி: நெதர்லாந்து அரசு மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்களுக்கு 'துலிப்' மலரின் பெயரில் கடந்த 2008ல் இருந்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு திருநெல்வேலியில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் மா.பரதன் 51, என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விருது பெற்ற நால்வரும் பெண்கள் என்பதால் இந்த விருதை பெறும் முதல் ஆண் என்ற பெருமையை மா.பரதன் பெற்றுள்ளார். இன்று நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற விழாவில், 71 லட்சம் ரூபாய் பரிசினையும், விருதையும் நெதர்லாந்தின் வெளியுறவு துறை அமைச்சசர் பிரன்ஸ் டிம்மர்மேன் வழங்கினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை