Advertisement
டில்லி ‌பஸ்களில் பிப்., 1 முதல் சிசிடிவி கேமரா: அரசு உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2013,19:45 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 09,2013,19:46 IST

புதுடில்லி: டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் நகரில் ஓடும் அனைத்து பஸ்களிலும் பிப்., 1ம் தேதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நகரிலுள்ள அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மார்ச் முதல் தேதிக்குள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் டில்லி அரசு கூறியுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை பின்பற்றாத பஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , டில்லி நகருக்குள் செயல்படும் அனைத்து டிஸ்கோத்தேகளும் நள்ளிரவு 12.30 மணிக்கு மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Arumugam - tamilnadu  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-201321:36:10 IST Report Abuse
Arumugam அப்ப மத்த மாநிலம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rathinavel - New Delhi  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-201321:01:21 IST Report Abuse
Rathinavel there are 'N' no of private busses in NCR area...what the delhi government is gonna do on it....apart from this company staff busses, taxi, private 4wheeler autos...is there a suggestion about them...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.