VAO arrested for accepting bribe | திருவாரூரில் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவாரூரில் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், வலங்‌கைமான் மாளிகைதிடல் பகுதியை சேர்ந்த விவசாயி சத்தியசீலன். இவர் தனது தாயார் பெயரில் வாங்கிய 88 சென்ட் நிலத்துக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், வி.ஏ.ஓ,, ரங்கராஜ் என்பவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சத்தியசீலன் நா‌கப்பட்டிணம் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்தார். இதையடுத்து மறைந்திருந்த லஞ்ச ஒழி்ப்பு போலீ்சார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை