கோத்தகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நகை கடை உரிமையாளர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டடுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து போது: மர்ம ;நபர்களால் நகை கடை உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர், மேலும் அருகில் உள்ள உரிமையாளர்களுக்கு இருவருக்கு கத்தி குத்து சம்பவமும் இடம் பெற்றுள்ளது. முதல்வர் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் நடந்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கின்றது. இது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.