district news | பல்கலை கபடி போட்டி தன்ராஜ் கல்லூரி சாம்பியன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை கபடி போட்டி தன்ராஜ் கல்லூரி சாம்பியன்

Added : ஜன 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னை பல்கலைக் கழக கபடி போட்டியில், தன்ராஜ் பெயித் ஜெயின் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.சென்னையில் நடைபெற்ற, சென்னை பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதன், இறுதி போட்டியில், தன்ராஜ் பெயித் ஜெயின் கல்லூரி 28-18 என்ற புள்ளிக்கணக்கில், மாநில கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பல்கலைக் கழக போட்டிகளில், தன்ராஜ் பெயித் கல்லூரி, ஹாக்கி, கோ-கோ, கபடி என, தொடர்ந்து வெற்றி பெற்றது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை