Viswaroopam release date tomorrow announced : kamal | விஸ்வரூபம் ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பு : கமல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விஸ்வரூபம் ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பு : கமல்

Updated : ஜன 10, 2013 | Added : ஜன 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதியை நாளை அறிவிக்க உள்ளதாக அப்படத்தின் இயக்குனரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். தியேட்டர்களில் வெளிவருவதற்கு முன்னதாக டி.டி.ஹெச்.சில் வெளிவருவது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை