கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கோவில் நிலத்தை அனுபவிப்பது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் மூன்று பெண்களை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அருகே சித்தலூர் அடுத்த பானையங்காலை சேர்ந்தவர் துரைசாமி, 62. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜகுரு, 57 என்பவருக்கும் கோவில் நிலத்தை அனுபவிப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு விரோதம் உள்ளது.
இந்நிலையில் துரைசாமியின் மகள்கள் கஸ்தூரி, பூங்கொடி, விருத்தாம்பாள் ஆகிய மூவரும் கடந்த 7ம் தேதி மாலை வயலுக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த துரைசாமி, அவர்களை தாக்கி இனிமேல் நிலத்திற்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து துரைசாமியை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.