கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மண்ணெண்ணை விளக்கு விழுந்து தீப்பிடித்து இளம்பெண் இறந்தார்.
கள்ளக்குறிச்சி
வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்த கார்த்திக் மனைவி மஞ்சுளா, 22. கடந்த
மாதம் 13ம் தேதி இரவு வீட்டில் மண்ணெண்ணை விளக்கு ஏற்றி வைத்துவிட்டு
தூங்கினார். அப்போது அருகில் எரிந்த விளக்கு விழுந்து மஞ்சுளா மீது
தீப்பிடித்தது.
தீக்காயமடைந்த மஞ்சளா கள்ளக்குறிச்சி அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக புதச்சேரி
ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு
நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.