சிவகங்கை: போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில், இந்த முறை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐந்து வயதுக்குட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கும், முதல் கட்ட பணி, ஜன., 20லும், இரண்டாவது கட்டமாக, பிப்., 24லும் நடக்கிறது. மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறையினர், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பொதுமக்கள் அதிக கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அங்கன்வாடி, நகர்நல மையம், கல்வி நிறுவன வளாகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரு நாள் மட்டுமே வழக்கமாக முகாம் நடக்கும்; விட்டுபோன குழந்தைகளுக்கு, ஒரு சில இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆனால், இம்முறை, மக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட்களில் மட்டும், வழக்கத்தை விட, கூடுதலாக மூன்று நாட்கள், போலியோ சொட்டு மருந்து வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளதாக, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.