வானூர் : திருச்சிற்றம்பலத்தில் சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு பேரணியை ஒன்றிய சேர்மன் சிவா துவக்கி வைத்தார்.இந்திய
தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம், புதுச்சேரி- திண்டிவனம் டோல்வே லிமிட்
மற்றும் காந்தி மேல்நிலைப் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்பு
பேரணி நடந்தது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பி.டி.ஓ., அலுவலகம்
எதிரிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை ஒன்றிய சேர்மன் சிவா
துவக்கி வைத்தார். தேசிய நெடுஞ்சாலை துறை மேலாளர் உதயக்குமார், புதுச்சேரி
-திண்டிவனம் டோல்வே ராஜ்குமார், மேலாளர் முகமது பேகம் முன்னிலை வகித்தனர்.
தலைமை
ஆசிரியர் ஜனார்த்தனன், என்.எஸ். எஸ்., கன்னையன், முரளிதரன், ஆசிரியர்
கவிமணி மற்றும் நெடுஞ் சாலைத் துறை அதிகாரி சரவணன் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.