Girl molested by neighbour | சிறுமியிடம் பக்கத்து வீட்டு நபர் 'சில்மிஷம்'| Dinamalar

சிறுமியிடம் பக்கத்து வீட்டு நபர் 'சில்மிஷம்'

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில், 17 வயது சிறுமியை, பக்கத்து வீட்டுக்காரர், பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. ஆலம்பூர் என்ற கிராமத்தில், பெயர் குறிப்பிடப்படாத, 17 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். பக்கத்து வீட்டில் வசிக்கும், சரண் சிங் என்ற நபர், சிறுமியின் வீட்டில் புகுந்து, பாலியல் பலாத்காரம் செய்து தப்பி ஓடி விட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் படி, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடி தலைமறைவாக உள்ள சரண் சிங்கை தேடி வருகின்றனர். அந்த பெண்ணுக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை