முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில், இரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் கொடுமை செய்தவன் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள, டிஸ்சா கிராமத்தில், கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், இரண்டு வயது பெண் குழந்தை, ஆதேஷ்குமார் என்ற கொடியவனால், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானது. பாலியல் பலாத்கார வழக்கில், கைது செய்யப்பட்ட ஆதேஷ்குமார் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், சமீபத்தில், வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அது போல், ஆகஸ்ட்டில், காதலனுடன் ஓடிய, 21 வயது சகோதரியை வெட்டி கொன்ற சகோதரன் மீது, முன், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் மீது, சமீபத்தில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.