| E-paper

 
Advertisement
டாஸ்மாக் கடைகளில் நூறாவது மதுவகை அறிமுகம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஜன
2013
00:34

கச்சிராயபாளையம்: தமிழக அரசின் நூறாவது மது வகையான பிராந்தி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கச்சிராயபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருபதுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. மாநில அளவிலான மது விற்பனை இலக்கில், விழுப்புரம் மாவட்டம், தொடந்து முதல் இடத்தில் இருப்பதற்கு இந்த கடைகளின் பங்களிப்பு மகத்தானது. இதுவரை அரசு நிர்ணயித்த அளவை காட்டிலும் விற்பனை அதிக அளவிலேயே இருந்து வருகிறது. அரசுக்கு வருவாய் ஈட்டிக்கொடுக்கும் இந்த கடைகள் அனைத்திற்கும் தற்போது, தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, நூறாவது மது வகையான "மென்ஸ் கிளப்' என்கிற பிராந்தி, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குவாட்டராக கிடைக்காமல், 375 மில்லி அளவில் 140 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது, இவ்வகை மதுபானம்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mylsamy - Dhaka  ( Posted via: Dinamalar Android App )
10-ஜன-201300:46:07 IST Report Abuse
Mylsamy குடிமக்கள் வாழ்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.