New dean for MKU | பல்கலைக்கு புதிய டீன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலைக்கு புதிய டீன்

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை புதிய டீனாக ராஜ்ஜியகொடி நியமிக்கப்பட்டார். கடந்த ஓராண்டுக்கு மேலாக இப்பதவியில் பொறுப்பு அதிகாரிகள் இருந்தனர். நேற்று நடந்த "சிண்டிகேட்' கூட்டத்தில், பல்கலை தேர்வாணையர் ராஜ்ஜியகொடியை, புதிய டீனாக (கல்லூரி வளர்ச்சி குழுமம்) நியமனம் செய்து, துணைவேந்தர் கல்யாணி உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை