கொட்டாம்பட்டி: மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே போலி ஆவணங்கள், ரப்பர் ஸ்டாம்ப்புகள் தயாரித்து, அனுமதியின்றி குவாரி நடத்திய ஊராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார். கொட்டாம்பட்டி ஒன்றியம் மேலவளவைச் சேர்ந்த தங்கம் என்பவர், 2008ல் அய்யாபட்டியில், உடைகல் மற்றும் ஜல்லி குவாரி நடத்த அரசின் அனுமதி பெற்று குவாரி நடத்தினார். வரும் செப்டம்பர் வரை உரிமம் எடுத்திருந்த நிலையில், 2012 ஏப்., முதல் குவாரி நடத்தவில்லை.
அவரின் உறவினர் கருங்காலக்குடி முன்னாள் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன் என்ற கெயின், 62, போலி ஆவணங்கள் ரப்பர் ஸ்டாம்ப்புகள் தயாரித்து, தங்கம் பெயரில் குவாரி நடத்தினார். அவரை கைது செய்த கொட்டாம்பட்டி போலீசார், போலி ஆவணங்கள், ரப்பர் ஸ்டாம்ப்புகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.