தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, கூடுதல் வரதட்சணைகேட்டு, கம்பியால், மனைவிக்கு சூடுபோட்டு, கொடுமைப்படுத்திய, புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி, நடுவக்குறிச்சி, குத்தாலிங்கம் மகன் கண்ணன்,29; தொழிலாளியான இவருக்கும், அதே பகுதி செல்விக்கும்,27, கடந்த நான்கு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், கூடுதல் வரதட்சணைக்கேட்டு,செல்வியை, கொடுமைப்படுத்திய கண்ணன், இரும்புக்கம்பியால், அவரது, இடது தொடையில் சூடுபோட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த செல்வி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் தொடர்பாக, கணவர் கண்ணனை, கைது செய்த சாயர்புரம் போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த, செல்வியின் மாமியார் ஜெயலட்சுமியை, தேடிவருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.