சென்னிமலை: சென்னிமலையில் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா வரும், 26ம் தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள் நடக்கிறது.
கோவிலில் உள்ள, மூன்று தேரில், விநாயகர் தேர் பழுதானதால், புதுப்பித்து வெள்ளோட்டம் நடந்து, சென்னிமலை, கிழக்கு ராஜவீதியில் உள்ள கைலாசநாதர் கோவில் முன், தேர் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு, 9.40 மணிக்கு, பெருந்துறையில் இருந்து மதுரைக்கு சென்ற லாரி, அந்த தேர் மீதும், அருகில் இருந்த மற்றொரு தேர் கூண்டின் மீதும், ரோட்டோரமாக நின்ற சுற்றுலா வேன் மீதும் மோதியது. இதில், சுற்றுலா வேனும், தேர் கூண்டும் சேதமடைந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.