award to murituios president | மொரீஷியஸ் அதிபருக்கு விருது| Dinamalar

இந்தியா

மொரீஷியஸ் அதிபருக்கு விருது

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொச்சி: மொரீஷியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் பூர்யாக் உட்பட 15 பேருக்கு, இந்த ஆண்டுக்கான, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான விருது வழங்கப்பட்டது.
கொச்சியில் நடந்த 11வது வெளிநாடு வாழ் இந்தியர் தினத்தையொட்டி மாநாட்டில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இந்தாண்டுக்கான, வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான விருதுகளை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.


மொரீஷியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் பூர்யாக் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த அறிவியல் பேராசியர் குருசரண் சிங் உ<ட்பட 15 பேர் விருது பெற்றனர்.





Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை