திருப்பூர் : போயம்பாளையம் பிரிவில் உள்ள ஸ்ரீசரண் மருத்துவ மனையில், இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது.
சரண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பழனிசாமி மற்றும் கோவையை சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தநாதன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். 200 பேருக்கு, ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில், 36 பேருக்கு, முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ், காதொலி கருவிகளும், 60 பேருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.