கும்பகோணம்: கும்பகோணம் மகாமகம் குளத்தில் முதியவர் இறந்து மிதப்பதாக. மேற்கு போலீஸாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ø வத்தனர். இறந்தவருக்கு, 70 வயதிருக்கும். உடலில் சட்டை இல்லாமல், வேட்டியுடன் இருந்துள்ளார். இதனால் அவர் குளித்து கொண்டிருக்கும் போது, தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதுகுறித்து வி.ஏ.ஓ., மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.