கும்பகோணம்: இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது.
மயிலாடுதுறை எம்.பி., தொகுதி இளைஞர் காங். நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம், கும்பகோணத்தில் நடந்த து. பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்., தலைவர் அசோக்கும õர் தலைமை வகித்து பேசினார். அப்போது, எம்.பி., தொகுதிக்குட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளின் இளைஞர் காங். நிர்வாகிகள் செயல்பாடுகள், ஒவ்வொரு கிராமத்திலும் மத்திய அரசின் திட்ட பணிகள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினார்.
இளைஞர் காங். மாநில பொது செயலாளர் பழனி முன்னிலை வகித்து, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், மாதந்தோறும் இளைஞர் காங். சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டங்கள் நட த்த வேண்டு வலியுறுத்தினார்.
பூம்புகார், பாபநாசம், திருவிடைமருதூர் சட்டசபை தொகுதிகளின் இளைஞர் காங். தலைவர்கள் கார்த்திக், சந்திரசேகர், அருண்குமார், குடந்தை தொகுதி துணைத்தலைவர் சதீஷ்புஷ்பராஜ், பொது செயலாளர் ஆனந்த், பாபநாசம் தொகுதி செயலாளர் விஜய் மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளின் நிர்வாகிகள் பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர். குடந்தை சட்டசபை தொகுதி இளைஞர் காங். தலைவர் அருண்குமார் வரவேற்றார். சீர்காழி தொகுதி தலைவர் வரதராஜன் நன்றி கூறினார்.ö
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.