district news | மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கை

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புளியங்குடி:புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடந்தது.
முகாமில் த.மு.மு.க., ம.ம.க., மாவட்ட தலைவர் சேட்கான், செயலாளர் நைனார் முகமது, துணைச் செயலாளர் சுலைமான் பேசினர். ம.ம.க. நகர தலைவர் முகைதீன், நகர துணைத் தலைவர் சாகுல், ம.ம.க., மாவட்ட துணைச் செயலாளர் அசன், துணை செயலாளர் ரபீக், காதர், விவசாய அணி மாவட்ட செயலாளர் முகம்மது அலி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகர செயலாளர் அப்துல்ரகுமான் செய்திருந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை