மதுரை : மதுரை
தேனூரைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம்,28. பாஸ்போர்ட் கேட்டு, கோச்சடை
சேவா மையத்திற்கு வந்தார். அப்போது, இவரிடம் சதீஷ்குமார் என்பவர் ரூ.500
பெற்று, புரோக்கராக செயல்பட்டதாக, கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு
செய்தனர்.
ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்,37. இவரிடம்
பாஸ்போர்ட் பெற்றுத் தருவதாக கூறி, ரூ.5000 பெற்றதாக, கணேஷ்குமார் என்பவர்
மீதும் வழக்குப்
பதிவு செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.