Advertisement
தொழில் துவங்க கடனுதவி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2013,04:43 IST

சாயல்குடி : சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரத்தில் ரிசர்வ் வங்கியின் "அவுட்ரீச்' திட்ட விழா, ஐ.ஓ.பி., மண்டல மேலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ராஜன்பாபு, உதவி மேலாளர் சாமுவேல் ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். மண்டல துணை பொது மேலாளர் சாந்தக்குமார், கல்வி, கரிமூட்டம், மளிகை கடை, பனைத் தொழில் புரிவோருக்கு கடனுதவிக்கான காசோலைகள் வழங்கினார்.
பின்னர் இவர் பேசுகையில், ""பிளஸ் 2 முடித்து பணம் வசதி இல்லை, என படிப்பை இடை நிறுத்தம் செய்யக்கூடாது, வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற்று தொடர்ந்து கல்வியை தொடரவேண்டும்.
தொழில் புரிவோர் பெறும் கடனை திரும்ப செலுத்த வேண்டும்,'' என்றார். சாயல்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் கார்த்திக்குமார் நன்றி கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.