district news | விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவகோட்டை : தேவகோட்டை லயன்ஸ் சங்கம்,விபத்து தடுப்புக்குழு , போலீசார் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
முன்னாள் ஆளுனர் சின்னஅருணாசலம் தலைமையில் நடந்த ஊர்வலத்தை ஏ.எஸ்.பி. சமந்த் ரோகன் ராஜேந்திரா துவக்கி வைத்தார். சங்க தலைவர் கருப்பையா வரவேற்றார்.மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிறுவனர் கார்மேகம், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை