district news | மனைவி இறந்த சோகம் கணவர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி இறந்த சோகம் கணவர் தற்கொலை

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பரமக்குடி : ராமநாதபுரம், பரமக்குடி அருகே மனைவி இறந்த சோகம் தாங்க முடியாத கணவர் அருமைதாஸ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமக்குடி அடுத்த பாம்பூர் சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் அருமைதாஸ், 37. இவரது மனைவி வனிதா, 32, ஜன.,6ம் தேதி வீட்டில் சமையல் செய்த போது, சேலையில் தீப்பிடித்தது. காயமடைந்த இவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
இந்த சோகம் தாங்காத அருமைதாஸ், யாரிடமும் பேசாமல் மவுனமாக இருந்தார்.
நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தந்தை யாக்கூப் புகார் படி, பரமக்குடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை