கமுதி : கமுதி
அருகே கண்ணார்பட்டியில் குடிநீர் குழாய் அருகே சாக்கடை கழிவு நீர் குட்டை
போல் தேங்கியுள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண்ணார்பட்டியில்
அருப்புக்கோட்டை ரோடு விலக்கில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். குழாய் அருகே மெகா
சைஸ் பள்ளத்தில் கழிவு நீர் தேங்கி, தெப்பம் போல் @தங்கி நிற்கிறது. சில
நேரங்களில் ரோட்டில் வழிந்தோடுவதால், துர்நாற்றம் வீசுகிறது. கழிவு நீர்
குடிநீருடன் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாறுகால் திட்டப்பணிக்காக இக்குழி உருவாக்கப்பட்டது. பணி முடிந்தவுடன், கழிவு நீர் கடந்து செல்வதற்கு முறையாக வடிகால் அமைக்கப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.