சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பொங்கல் சீர்வரிசையில் இடம்பெறும் நாட்டுப்பரங்கிக்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப் பகுதியில் திருமணத்திற்கு பின் பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து பொங்கல் சீர்வரிசை வழங்குவது வழக்கம்.
பொங்கலுக்கு
தேவையான பச்சரிசி,வெல்லம், பொங்கல் பானை,கரும்புகட்டு, தேங்காய்,பழம்
உட்பட பல்வேறு பொருட்களுடன், நாட்டுப்பரங்கிக்காயும் வைத்து வழங்கப்படும்.
இந்த ஆண்டு மழையில்லாமல் பரங்கி விளைச்சல் குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சிங்கம்புணரி தினசரி மார்க்கெட்டிற்கு வரத்து இன்றி,வியாபாரிகள் கிராமங்களுக்கு சென்று வாங்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு பொங்கலுக்கு பத்து கிலோ எடையுள்ள காய் ஒன்று ரூ.50க்கு கிடைத்தது. தற்போது, ரூ.130 முதல் 150 வரை விலை உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.