விருதுநகர் : விருதுநகர் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு, நஷ்டஈடு வழங்காத, அரசு பஸ்களை, கோர்ட் அமீனா ஜப்தி செய்தார்.
சென்னம்பட்டி
பாண்டி மகன் கார்த்திக், 18, ராமையா மகன் முருகன், 18. இருவரும்
விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள்
திருமங்கலம் நோக்கி டூவீலரில் சென்றபோது, சிவரக்கோட்டை அருகே அரசு பஸ்கள்
மோதியதில். காயமடைந்தனர்.
நஷ்டஈடு கோரி விருதுநகர் சப் கோர்ட்டில் மனு
செய்தனர். இதில் கார்த்திக் என்பவருக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரம்,
முருகனுக்கு 20 ஆயிரத்தைநஷ்டஈடாக வழங்க, மதுரை அரசு போக்குவரத்து
கழகத்துக்கு, கோர்ட் உத்தர
விட்டது. நஷ்டஈடு கிடைக்காததால் காய
மடைந்த மாணவர்கள், கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.
விசாரித்த
சப் கோர்ட் நீதிபதி சசிரேகா, பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதை
தொடர்ந்து, கோர்ட் அமீனா, திருநெல்வேலி, மதுரை மண்டலத்தை சேர்ந்த இரு
பஸ்களை ஜப்தி செய்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.