வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட ஜே. ஆர்.சி., அமைப்பாளர் ராஜகுரு, செயலாளர் ஷேக்தாவூத் ஆகியோர் தலைமை வகித்தனர். பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் கருணாகரன், போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் பழனிச்சாமி, செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வம், ராஜ்குமார் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எழுவணம்பட்டி, வத்தலக்குண்டு, விராலிப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள், பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., ஆண்கள் பள்ளி மாணவர்கள், சாரணர், தேசிய பசுமைப்படை மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.