பழநி : பழநியில் தைப்பூசத் திருவிழா செயல்பாடுகள் குறித்த ஆலோசணைக் கூட்டம் நடத்த முடியாது. திண்டுக்கலில் நடக்க உள்ளது.
அதன் பின் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
பழநியில்
கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: பழநிக்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து
பக்தர்கள் வருவதால், அவர்களின் பாதுகாப்பு, தேவைகள் குறித்து, அந்தந்த
மாவட்ட அதிகாரிகளிடம் கருத்துகேட்க உள்ளோம். கூட்டத்தை பழநியில் நடத்த
முடியாது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடத்த உள்ளோம்.
அதன்பின்,
கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்து பழநியில்
தனியாக வேண்டுமானால் இணைஆணையர் தலைமையில் ஆலோசணைக் கூட்டம்
நடத்திக்கொள்ளலாம். ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆலோசணை கூட்டத்தில்
முடிவு எடுக்கப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.