Advertisement
மெட்ரோ ரயில் பாலம் சரிந்து ஒருவர் பலி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2013,06:37 IST

சென்னை : சென்னை ஆலந்தூர் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து ஒருவர் பலியாகி உள்ள சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலியானவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மெட்ரோ ரயில் பணியின் போது சாரம் சரிந்து இதுவரை 2க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
Karthik - coimbatore,இந்தியா
10-ஜன-201312:30:26 IST Report Abuse
Karthik பாவம் அந்த தொழிலாளி, அவருடைய குடும்பங்களுக்கு தமிழக மக்களின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Abdulkader Abubacker - Al Farwaniyah,குவைத்
10-ஜன-201309:17:49 IST Report Abuse
Abdulkader Abubacker மெட்ரோ ரயில் சாரம் சரிந்து ஒருவர் பலி............இந்த தலைப்பு நல்லா இருந்திருக்குமே..........
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Indian from Mumbai - Mumbai,இந்தியா
10-ஜன-201312:37:56 IST Report Abuse
Indian from Mumbaiஅ.தி.மு.க. செயல்படுத்தாத திட்டமங்க இப்படிதான் தலைப்பு இருக்கும். கண்டுகிடாதீங்க....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.