district news | நெல்லையில் மக்கள் சாலை மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் மக்கள் சாலை மறியல்

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:நெல்லையில் அடிப்படை வசதிகள் அளிக்க வலியுறுத்தி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி 5ம் வார்டு சிந்துபூந்துறையில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி அப்பகுதி மக்கள் கம்யூ., கட்சி பிரமுகர் தங்கசாமி தலைமையில் நேற்று மதுரை ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்களிடம் இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை