பேட்டை:பேட்டையில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது.
மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 2 நாட்கள் முகாம் நடந்தது. டாக்டர் பரமசிவம் முகாமை துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் சீனிஅஜ்மல் கான், மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.
கவுன்சிலர்கள் அழகுராஜ், சரவணன், தங்கலட்சுமி, ஆயிஷா பங்கேற்றனர். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இன்றும் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை புரட்சி அறக்கட்டளை தலைவி பூங்கோதை, பொதிகை தமிழ் மன்றம், உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு, பேட்டை போலீசார் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.