சென்னை: பல் மருத்துவப் படிப்புக்கு, அனுமதி பெற்றுத் தர, 25 லட்சம் ரூபாய், லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட நால்வரையும், சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை சிறப்பு கோர்ட் அனுமதியளித்துள்ளது.
தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு, முதுகலை படிப்புக்கு, அனுமதி பெற்றுத் தர, 25 லட்சம் ரூபாய், லஞ்சம் பெற்றதாக, இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர், டாக்டர் முருகேசன், கைது செய்யப்பட்டார். முன்னாள் எம்.எல்.ஏ., பழனி உள்ளிட்ட, மேலும் மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை, காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், அனுமதி கோரப்பட்டது. நான்கு பேரையும், நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு, நீதிபதி, ரவீந்திரன் அனுமதியளித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.