வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ராஜா குழுவினர், PRP குழுவினர், ராமலிங்கம் குழுவினர் என தமிழகத்தில் நிறைய காசுகள் உள்ளது. எனினும், மழை இல்லாமல் கர்நாடகாவில் பாதி பஞ்சம், தமிழகத்தில் முக்கால் பஞ்சம், ஆந்திராவில் பெய்து கெட்டதில் பாதி பஞ்சம். இனியும் இவர்களுக்கு ஏன் அரசு, ஆட்சி, அரசியல் சட்டம் எல்லாம். PRP குழுவினரை விடுவிததுபோல், சிதம்பரத்தின் சி பி ஐ இடமோ அல்லது ஆந்திரா ராவ் போன்ற ஜட்ஜுகளிடமோ கை கால்களில் விழுந்தாவது இந்த ரெட்டிகளையும் சிறையில் இருந்து வெளிகொனரலாமே? இந்த மத்திய அரசுடன் சேர்ந்து மும்மாநில அரசுகளும்.
ஏன்யா, நல்லவங்களே., கருணாநிதி மின்சாரத்தை தடுத்தார், மத்திய அரசிலிருந்து கிடைக்க கூடிய தமிழக நிதியை கருணாநிதி தடுத்தார், கருணாநிதி அதை செய்தார், கருணாநிதி இதை செய்தார், கருணாநிதி என்ன செய்தார், கருனாநிதிதி நின்றார், அமர்ந்தார்,கருணாநிதி தும்மினார், கருணாநிதி இருமினார் என்னய்யா இதெல்லாம்? ஆட தெரியாதவளுக்கு, வாசல் கோணையாம்.... அது போல்தான் இருக்கிறது உங்கள் கதை..எல்லாமே கருணாநிதி செய்யவேண்டுமென்றால், தமிழகத்தில் ஆளுங்கட்சி எதற்கு? அதற்கொரு முதல்வர் எதற்கு? ஆட்சியை கலைத்து விட்டு வீட்டுக்கு போய் விடுங்கள்... நீங்கள் சொன்னதெல்லாம் கருணாநிதி பார்த்துக்கொள்வார்... சும்மா... செத்த பாம்ப அடிசுகிட்டு....ஒரு மனிதன் நொந்து போனால் அவன் மேல் ஏறி சவாரி செய்வதா? சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு, தன்னால் முடியாவிட்டால் அடுத்தவன்மேல் பழிபோடுவதை விட்டுவிட்டு., கொஞ்சமாவது சொன்னதை செய்து காட்டுங்கள்...மத்திய அரசிலிருந்து கிடைக்ககூடிய அனைத்தும், மற்ற மாநிலங்களுக்கு கிடைப்பதுபோல் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் இலவசம் கொடுப்பதற்காக, இருப்பதெல்லாம் ஒட்டுமொத்தமாக வேண்டுமென்றால் எங்கே போவது? சரி கருணாநிதி தடுத்தார். ஓகே... நீங்கள் என்ன செய்யவேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக சென்றல்லவா காரியத்தை சாதிக்க வேண்டும்... அதை விடுத்து, மத்திய அரசு வேண்டுமானால் என்னிடம் வந்து பேசட்டும் என்று நினைப்பது, ஆணவத்தின் உச்ச கட்டமல்லவா?... உங்களுக்கு மக்களைவிட, தன் ஈகோ தான்பெரிது.... அதற்கு கருணாநிதி எப்படி பொறுப்பேற்க முடியும்... இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் சொம்படிப்பதற்கென்றே சிலபேர்....
அழுகின்ற பிள்ளை தான் பால் குடிக்கும்... கேட்டு தான் பெற வேண்டும் ....எதில் ஈகோ பார்ப்பது... சொந்த விசயமா...மக்களுக்காக எதை வேண்டு மென்றாலும் செய்யலாம்...ஒரு ஹோட்டலுக்கு போறோம், அன் லிமிட் சாப்பாடு....தேவையான சாப்பாடு முதலில் வைத்துவிடுவார்கள் ..மீதமுள்ள தேவைக்கு கேட்டு தான் சாப்பிட வேண்டும் ....அதில் கெளரவம் பார்த்தல் பசி நமக்கு தான்... ஹோட்டல் காரனுக்கு இல்லை ... இது தான் இன்றைய தமிழ் நாட்டின் நிலை .... மோதல் போக்கு மாநில அரசுக்கு தான் நஷ்டம்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.