Advertisement
டீசல் விலை உயர்வால் ரயில்வேக்கு ரூ.2700 கோடி சுமை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

18 ஜன
2013
17:17
பதிவு செய்த நாள்
ஜன 18,2013 17:08

புதுடில்லி: டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும், ரூ.2700 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.10.80 கூடுதலாக செலவு செய்ய வேண்டியுள்ளது என கூறினார். கடந்த ஆண்டு ரயில்வே துறை எரிபொருளுக்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. எரிபொருட்களின் விலை உயர்வால், இதற்கான செலவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ரயில்வேத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18-ஜன-201321:02:36 IST Report Abuse
சு கனகராஜ் ரயில் கட்டண உயர்வு மூலம் வருவாய் வருவதை சொல்லுங்களேன் மொத்தத்தில் லாபதில்தானே இயங்குகிறது ஏதோ வெறும் 50 பைசா உயர்த்தியதாக கூறும் மதிய அரசு அது ரயில்வேக்கு ஆண்டு இழப்பு 2700 கோடி எனும்போது மலைப்பாக உள்ளது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.