President rule in Jarhant | ஜார்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்| Dinamalar

ஜார்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்

Updated : ஜன 18, 2013 | Added : ஜன 18, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஜார்கண்ட்டில் நடந்த பா.ஜ., - ஜே.எம்.எம்,கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து அங்கு மாநில முதல்வர் அர்ஜூன்முண்டா ராஜினமா செய்தார். இதனையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை நேற்று பரிந்துரை செய்தது. இதனையடுத்து இன்று முதல் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை