Nepal's SC summons PM Bhattarai over journalist's murder probe | நேபாள் பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்| Dinamalar

நேபாள் பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Updated : ஜன 18, 2013 | Added : ஜன 18, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காத்மாண்டு: நேபாளில் பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலையிடுவதாகஎழுந்தபுகாரின் பேரின் சுப்ரீம் கோர்ட் அந்நாட்டுபிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது . நோபள் பிரதமராக பாபுராம் பட்டாரை உள்ளார். திகேந்திரா தபா என்ற பத்திரிகையாளர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் பிரதமர் பட்டாரை, அட்டர்னி ஜெனரல் ஆகியோர் தலையிடுவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கினை விசாரித்த நீதிபதி சுசீலா கார்கி, பிரதமர்,அட்டர்னிஜெனரல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை