உடையார்பாளையம்:
இடைநின்ற மாணவர்களுக்கு, இலவச சீருடை, காலணி, புத்தகப்பை ஆகியவை,
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.
உடையார்பாளையம்
அருகேயுள்ள துளாரங்குறிச்சி யூனியன் துவக்கப்பள்ளியில், இடைநின்ற
மாணவர்களுக்கான, சிறப்பு பயிற்சி மைய மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணி,
புத்தகப்பை வழங்கும் விழா, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்தது.
விழாவில், மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்களை, வட்டார வளமைய
மேற்பார்வையாளர் மணிவண்ணன் தலைமை வகித்து வழங்கினார். முன்னதாக
தலைமையாசிரியர் முனியம்மாள் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சரவணன், ஆசிரியர்
பயிற்றுனர்கள் சங்கர், கண்ணன், அருள்ரோசலின், சூரியா மற்றும் மாணவ,
மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் சிறப்பாசிரியர் சுமதி நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.