கிருஷ்ணகிரி:
""தொழில் நகரமான ஓசூரில் தெரு விளக்குகள் அனைத்தும் சூளிய ஒளி மூலம் எரிய
வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் ராஜேஸ்
தெரிவித்தார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை
அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ராஜேஸ் தலைமையில்
கலெக்டர் அலுவலக கூட்ரங்கில் நடந்தது. டி.ஆர்.ஓ., பிரகாசம் முன்னிலை
வகித்தார்.ஊரக வளர்ச்சி துறை சார்பில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி
அளிப்பு திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள்
மற்றும் சிறு, குறு விசாயிகளுக்கு நில மேம்பாட்டு திட்டத்தை
செயல்படுத்துதல் குறித்தும் வனத்துறை சார்பில் பொது இடங்களில் கருவேல
மரங்கள் வளர்த்தல் மற்றும் செடிகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்ததுதல்
குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
பொதுப்பணித்துறை மற்றும் சுகாதார
நலப்பணிகள் துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்øகு வரும்
நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வகையான சிகிச்øகும், ஆயுத்த நிலையில்
இருத்தல் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வது குறத்து
ஆலோசிக்கப்பட்டது.அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்
ஆகிவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், பொதுமக்களுக்கு தரமான
சிகிச்சைகள் வழங்கிடவும், நோயாளிகள் தங்குவதற்கு காத்திருப்போர் அறை
மற்றும் பிற வசதிகளை உடனடியாக செய்திடவும் பொதுப்பணித்துறை மற்றும் சுகாதார
துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தவிரட்டார்.""மின் வாரியத்தின் சார்பில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில் சூரிய
ஒளி தி மூலம் மின் விளக்குகள் அமைக்கவும், தொழில் நகரான ஓசூரில்
தெருவிளக்குகள் அனைத்தும் சூரிய ஒளி மூலம் எரிய வைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என கலெக்டர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.