திருப்பூர்:மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்கம் சார்பில் உரிமை நாள் மாநாடு, திருப்பூரில் நடந்தது.அதில், "மருத்துவப்படியாக மாதம் ரூ.300 வழங்க வேண்டும்; ஈட்டா விடுப்புச் சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; குடும்ப ஓய்வூதியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அமைப்பு செயலாளர் சுப்ரமணி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சின்னக்கண்ணன் வரவேற்றார். தலைவர் வானசுந்தரம், பொது செயலாளர் கருப்பையா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.