இந்தூர் :இந்தூர் தொழிற்சாலை பகுதியில் கார்களை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி தெரிவிக்கும் போது ஆசிப் கான், இஷாத் பெக், செட்வான்ட் பட்டா மற்றும் வினோத் பவார் ஆகியோர் இந்தூர் தொழிற்சாலை பகுதியில் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து 15 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் இருந்து வாகனங்களை வாங்கிய மோட்டார் வண்டி பழுதுபார்க்கும் ஆசிப், கிங்பின் ஆகிய இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர் அவர்களை தேடி வருகிறோம் என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.