புதுடில்லி : தலைநகர் டில்லியில் ஒவ்வொரு நாளும் 2 கற்பழிப்பு வழக்குகள் பதிவாவதாக டில்லி போலீஸ் தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், 2012ல் டில்லியில் 706 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இது 2011ம் ஆண்டின் அளவான 572 பாலியல் பலாத்கார வழக்குகளை விட 23.43 சதவீதம் அதிகம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 2011ம் ஆண்டை விட 2012ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 10.65 சதவீதம் அதிகரித்துள்ளதாக வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் டில்லி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.