Advertisement
பள்ளி வாகனத்தில் சிறுமி கற்பழிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2013,08:00 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 19,2013,08:20 IST

மும்பை : மும்பையில் 4 வயது சிறுமி பள்ளி வாகனத்தில் 35 வயது கண்டக்டரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பள்ளியில் இருந்து வீடு திரும்பு போது கடைசியாக இறங்குவதற்காக தனியாக வந்த 4 வயது சிறுமியை பஸ்ஸின் கண்டக்டர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
Aravind Kumar - Chennai,இந்தியா
19-ஜன-201315:30:19 IST Report Abuse
Aravind Kumar இப்பல்லாம் பிறந்த பெண் குழந்தை முதல் நாளை சாகப்போகும் கிழவி வரை யாரை கொஞ்சினாலும் உடனே கற்பழிப்பு கேஸ் தான்.இல்லையா? உண்மை என்ன என்று யாரும் விசாரிப்பதில்லை. தெரியாமல் கை பட்டாலே கற்பழிப்பு தான். அதுவும் சென்னை MTC பஸ்ல ஆண்டிங்களுக்கு சொல்லவே தேவை இல்ல. ஆண்கள் பாவம். காப்பாற்ற யாரும் இல்லை.
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
K.RajeshKumar - Jeddah,சவுதி அரேபியா
19-ஜன-201315:26:34 IST Report Abuse
K.RajeshKumar K.RajeshKumar-SaudiArabia Indian government should follow Saudi Government regarding Child,woman Rape activities.then only this kind of activities will reduce in india. Court should give highest punishment for this kind of accused person.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
19-ஜன-201312:08:40 IST Report Abuse
LAX இதுபோன்ற கயவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்கும் என்று மக்கள் காத்திருப்பது வீணோ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
19-ஜன-201311:56:11 IST Report Abuse
Guru டெல்லியில் நடக்கிற கற்பழிப்புச் சம்பவங்கள் மற்ற 9 பெரு நகரங்களில் நடக்கிற அத்தகைய சம்பவங்களின் கூட்டு எண்ணிக்கைக்குச் சமமானது.... அந்த லட்ச்சனத்தில் தலைநகரம் இருக்கிறது
Rate this:
0 members
0 members
22 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.