Advertisement
பேஸ்புக் விமர்சனம்:மாணவர் மீது புகார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2013,08:20 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 19,2013,08:21 IST

கோல்கட்டா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய கார்டூனை பேஸ்புக்கில் இணைத்து அதற்கு பகிர்வு அளித்த கல்லூரி மாணவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 7ம் தேதி அம்மாணவன் பதிவு செய்த கார்டூன் மம்தாவில் தொழில்துறை வளர்ச்சி குறித்த அறிக்கையை கேலி செய்வதாகவும், மம்தா உத்தரவின் பேரில் ஏழை விவசாயி ஒருவர் மாவோயிஸ்ட் என கைது செய்யப்பட்டுள்ளதும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பாகிஸ்தான் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியையும் கேலி செய்வதாக இந்த கார்டூன் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
Pugal - Kovai ,இந்தியா
19-ஜன-201323:00:56 IST Report Abuse
Pugal நம்ம ஊர்ல என்ன வேணா செய்யாலாம் நண்பரே. தனி மனிதர்களை, ஏன் குடும்பத்தையே கூட அநாகரீகமாக, கேவலமாக, வாடா போடா என்கிற அளவிற்கு //மரியாதைகளுடன்// என்ன வேணா நம்ம ஊர்ல செய்ய முடியும். வட நாட்டில் எப்போதுமே மரியாதைக்குரிய கலாச்சாரம் உண்டு. ரயில் நிலையங்களிலும், பொது இடங்களில் கூட வயதில் முதிர்ந்தவர் காலைத் தொட்டு இளையவர்கள் நமச்கரிப்பதைப் பார்த்ததில்லையா? நம்ம ஊர்ல தான், வயதானவர்களை, பெருசு, சொட்டை, தாத்தா, என்று எது வேணா சொல்லலாம். நம்ம கலாச்சாரம் அப்படி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Murugesan Sakthivel - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-201319:31:17 IST Report Abuse
Murugesan Sakthivel ஏன்டா ஒட்டு கேக்கும் போது மட்டும் எங்க காலில் விழுறீங்க ..........நீங்க தப்பு பண்ணினா........ அதை சுட்டி காட்டினா ............போலீசா ..........நல்லா இருக்குடா உங்க நியாயம் .................
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Abdul Khader - Riyadh,சவுதி அரேபியா
19-ஜன-201313:18:01 IST Report Abuse
Abdul Khader Criticism of critic should be encouraged and this will re-shape the celebrities in case if things are indifferent. Otherwise, frame a rule to stop criticism for ever.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Tamilan - Chennai,இந்தியா
19-ஜன-201309:46:33 IST Report Abuse
Tamilan பேச்சுரிமை இருக்கா இல்லையா ............. தெளிவா சொல்லிட்டா நல்லா இருக்குமே
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Karthik - Chennai  ( Posted via: Dinamalar Android App )
19-ஜன-201309:14:41 IST Report Abuse
Karthik நம்ம ஊர்ல எதுவுமே செய்ய முடியாது... cant even express our feelings
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.